Tuesday, October 3, 2017

பழைய காயமே

பழைய காயமே



விட்டுச்சென்ற சிலர்
திரும்பி வரும்போது
மனம் தானாய் விலகிச்செல்கிறது...! - அது
தலைக்கனம் அல்ல;
பழி தீர்ப்பதும் அல்ல
பழைய காயமே
ஆறாததன் அர்த்தம்தான் அது...!


                                       - Written By
                                        சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...