Thursday, March 2, 2017

அங்க அடையாளம்

அங்க அடையாளம்





கையில் கிறுக்கிவைத்த – உன்
பெயர் தழும்பை காட்டினேன்
சான்றிதழுக்கு
அங்க அடையாளம் கேட்டபோது!
அடி மடச்சிறுக்கி!
ஆஞ்சநேய பலமிருந்தால்
நெஞ்சைப்பிளந்து காட்டியிருப்பேன்
இதயத்தில் நீ ஏற்படுத்திச்சென்ற
காயத்தின் தழும்பை!

-    Written By
சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...