அன்னை தெரசா
மானுடத்தில் பிறந்த கடவுளும் உண்டு
தேடியதில் இந்த தெய்வமும் ஒன்று
தாய்மை என்பது பிள்ளைப்பேறா
சேய்மை அல்லால் தழுவாதவரா
தொற்று என்று விலகியநபரா
தொழுநோய் கண்டு நழுவியமனரா
தனிமை நினைத்து தயங்கியரில்லை
தாழ்உயர் பார்த்து உதவியரில்லை
தாய்மை ஒன்றே பாசமன்று
தாய்மை வரினும் நேசமுண்டு
இவ்வாறே
கருணை மனதில்
கடவுளைத் தேடினேன்
அன்னைதெரசா என்று
காகிதத்தில் எழுதினேன்
Written By,
சரவணபெருமாள்
No comments:
Post a Comment